Skip to content

பிரதமர் மோடி

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும்  நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.  இங்கு காங்கிரஸ்,  பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப்போட்டி நிலவுகிறது.  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில்… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

  • by Authour

பார்லிமெண்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவ.,25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்… Read More »பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77… Read More »பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

  • by Authour

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும்… Read More »அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

error: Content is protected !!