இன்றைய ராசிப்பலன் (13.12.2022)
இன்றைய ராசிப்பலன் -13.12.2022 மேஷம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.… Read More »இன்றைய ராசிப்பலன் (13.12.2022)