பிரபல டைரக்டரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார்
நடிகர் அஸ்வின் குமார், மறைந்த பிரபல இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை இன்று (நவ., 20) கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்டார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின், தொடர்ந்து சில படங்களில்… Read More »பிரபல டைரக்டரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார்







































































































































































