பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..
தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும்,… Read More »பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..










