Skip to content

டில்லி

டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கூட்டம்  பாரத் மண்டபத்தில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜு, கர்நாடக முதலமைச்சர் ரங்கசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பீகார்… Read More »டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநிதி ஆயோக் கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் டில்லியில்  நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு  வந்தது. அதை ஏற்று அவர்  இன்று காலை விமானம் மூலம் டில்லி… Read More »முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர்,… Read More »ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக… Read More »நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

டில்லியில் முப்படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது…  உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். பாக் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலும்… Read More »எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

  • by Authour

 ஐபிஎல் போட்டியில் நேற்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில்  குஜராத் டைடன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.  குஜராத் அணி… Read More »ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முனத்தினம்  டில்லி சென்று  உள்துறை அமைசசர்  அமித்ஷாவை சந்தித்து  தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக  செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு  தமிழ்நாடு… Read More »அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

error: Content is protected !!