கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக… Read More »கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…
























































































































































































































































































