Skip to content

அதிமுக

அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • by Authour

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு… Read More »அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு (செக்யூரிட்டி) பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையொட்டி அவரது… Read More »திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா… Read More »சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் சார்பில் நடத்தப்பட்டது. 37 -வது வார்டு தலைவர் கேபிள் சித்திக்… Read More »இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கும்,  அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும்   ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த  ஒருமாதமாக   வெளியே தெரியும் அளவுக்கு  முற்றி வருகிறது.  சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் எடப்பாடி 2… Read More »செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை  நடத்தினார்.… Read More »எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

2025-26ம் ஆண்டுக்கான  தமிழக அரசின்   பட்ஜெட் தாக்கல்  செய்வதற்கான  சட்டமன்ற கூட்டம் இன்று காலை  9.30 மணிக்கு  தொடங்கியது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  காலை 9.10 மணிக்கு சட்டமன்றத்துக்கு வந்தார்.  அவரை  அமைச்சர்கள் மற்றும் … Read More »தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

தமிழ்நாட்டில்  இரு மொழி கொள்கை தான்  என தமிழக அரசு உறுதியாக கூறி வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளன.  ஆனால்  இந்தியை போதிக்க வேண்டும் என… Read More »இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

மக்களவை தேர்தலின்போதே  தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியிருந்தது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  கடந்த மாதம் கூறியிருந்தார்.  இன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி, தேமுதிகவுக்கு எம்.பி. சீட்… Read More »எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

error: Content is protected !!