அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறப்பு நாளன்று வழங்க பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 140… Read More »அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்


























































































































































































































































































