பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்
பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்