தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி லஞ்சம்…விவசாயிகள் வேதனை
நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்… Read More »தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி லஞ்சம்…விவசாயிகள் வேதனை





































































































































































































































































































